×

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்..!!

சென்னை: சென்னை அடுத்த பொத்தேரியில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் விஷால் என்ற மாணவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vishal ,Karamalai Nagar police ,
× RELATED சொல்லிட்டாங்க…